புகழ் பெற்ற நூல் - நூலாசிரியர்கள்

 பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

1. கனிச்சாறு

2.கொய்யாக்கனி

3.பாவியக்கொத்து

4.நூறாசிரியம்

5.உலகியல் நூறு

6.மகபுவஞ்சி

7.பள்ளிப் பறவைகள்

8.திருக்குறள் மெய்ப்பொருளுரை


பாரதியார் :

1. கண்ணன் பாட்டு

2. குயில் பாட்டு

3. பாஞ்சாலி சபதம்

4. பாரதியார் கவிதைகள்

5. புதிய ஆத்திச்சூடி

6. சந்திரிகையின் கதை

7. தராசு


பாரதிதாசன் :

1. எதிர்பாராத முத்தம்

2 குடும்ப விளக்கு

3.இருண்ட வீடு

4.அழகின் சிரிப்பு

5.பாண்டியன் பரிசு

6.இசையமுது

7. கண்ணகி புரட்சிக் காப்பியம்

8. தமிழியக்கம்

9.பிசிராந்தையார்

10.சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

11.வீரத்தாய்

12.புரட்சிக்கவி


திரு.வி.கல்யாண சுந்தரனார்

1. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

2. பெண்ணின் பெருமை

3. தமிழ்ச்சோலை

4.  பொதுமை வேட்டல்

5. இளமை விருந்து







Comments